மதுரை மீனாட்சியம்மன் கோயில், ஆரப்பாளையம் துணை மின்நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் வியாழக்கிழமை (ஜன. 24) காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மதுரை மாநகர் தெற்கு செயற்பொறியாளர் ரெ.சுஜா தெரிவித்துள்ளார்.
மின்தடைபடும் பகுதிகள்:-
மீனாட்சியம்மன் கோயில் துணை மின்நிலையம்: கீழ ஆவணி மூல வீதி, தளவாய் வீதி, எழுகடல் அக்ரஹாரம், தெற்கு ஆவணி மூல வீதி, வெங்கலக் கடைத் தெரு, நேதாஜி சாலை, தெற்கு சித்திரை வீதி, வெள்ளியம்பல வீதி, கீழ சித்திரை வீதி, வடக்கு சித்திரை வீதி, சுங்கம் பள்ளிவாசல், யானைக்கல், திருமலைராயர் படித்துறை, வடக்கு வெளி வீதியின் தெற்குப் பகுதி.
ஆரப்பாளையம் துணை மின்நிலையம்: புட்டுத்தோப்பு சாலை, சுடுதண்ணீர் வாய்க்கால் சாலை, ஆரப்பாளையம் குறுக்கு சாலை, பேருந்து நிலையம், பொன்னகரம், அழகரடி, மோதிலால் சாலை, ராஜேந்திரா சாலை, மேலப் பொன்னகரம் பிரதான சாலை, பொன்னகரம் ஒர்க் ஷாப் சாலை, கனகவேல் காலனி, ஆறுமுச்சந்தி, ஆட்டுமந்தை, சிம்மக்கல், வடக்கு வெளி வீதி, ராஜா மில் சாலை, ஸ்காட் சாலை, மேலப்பெருமாள் வீதி, காலேஜ் ஹவுஸ் சாலை, நேதாஜி தெரு, பாலம் ஸ்டேஷன் சாலை, எல்ஐசி அலுவலக சாலை, அய்யனார் கோயில் தெரு, தாகூர் நகர், மகான் காந்தி சாலை, அகிம்சாபுரம், முத்துராமலிங்கபுரம், இருதயராஜபுரம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அமைச்சரவையில் விசிக! திருமாவளவன் அறிவிப்பு! | VCK | TVK
பிளே-ஆஃப் வாய்ப்பில் நீடிக்குமா சென்னை? கடைசி லீக் ஆட்டத்தில் வெற்றி பெற இமாலய இலக்கு!

Podcast | TVK அமைச்சரவை விரிவாக்கம்: தனித்துவிடப்படும் DMK | Epi - 38 | News and Views





