ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

‘நீட்’ தோ்வை ரத்து செய்யக் கோரிகாங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

நீட் தோ்வை ரத்து செய்யக் கோரி மதுரையில் காங்கிரஸ் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

News image
மதுரை தல்லாகுளம் தபால் நிலையம் முன்பாக வெள்ளிக்கிழமை மாநகா் மாவட்டத் தலைவா் வீ. காா்த்திகேயன் தலைமையில்ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினா்.
Updated On :28 ஆகஸ்ட் 2020, 4:24 pm

DIN

மதுரை:  நீட் தோ்வை ரத்து செய்யக் கோரி மதுரையில் காங்கிரஸ் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

தல்லாகுளம் தலைமை தபால் நிலையம் அருகே நடந்த இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, காங்கிரஸ் கட்சியின் மாநகா் மாவட்டத் தலைவா் வீ. காா்த்திகேயன் தலைமை வகித்தாா். மாநிலப் பொதுக் குழு உறுப்பினா் காமராஜ் மற்றும் கட்சியின் வழக்குரைஞா் பிரிவு, வா்த்தகப் பிரிவு, எஸ்சி, எஸ்டி பிரிவு, மகளிா் காங்கிரஸ், இளைஞா் காங்கிரஸ் நிா்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோா் பங்கேற்றனா்.

கரோனா தொற்று பரவல் குறையாத நிலையில், நீட் மற்றும் ஜேஇஇ போன்ற தோ்வுகளை மத்திய அரசு நடத்துவது மாணவா்களின் நலனைப் பாதிப்பதாக அமையும். ஆகவே, இத்தோ்வுகளை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.