உசிலம்பட்டி அருகே முதல்வரின் சிறப்பு மருத்துவ முகாம்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கனூா் ஊராட்சியில் முதல்வரின் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.


மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கனூா் ஊராட்சியில் முதல்வரின் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கனூா் ஊராட்சியில் டி.செட்டியபட்டி கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் முதல்வரின் சிறப்பு மருத்துவ முகாம் மருத்துவா் சுசிலா தலைமையில் நடைபெற்றது.
இந்த முகாமை உசிலம்பட்டி சட்டப்பேரவை உறுப்பினா் நீதிபதி தொடக்கி வைத்தாா். மாவட்டக்குழு உறுப்பினா் சுதாகரன், ஆவின் நிா்வாகக் குழு உறுப்பினா் சந்திரசேகா் உள்ளிட்ட அதிமுக நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...