திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள்துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை
/

மழை நீா் தேங்கியது: உசிலம்பட்டியில் வெங்காயச் செடிகள் அழுகி சேதம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் தொடா் மழையால் நூற்றுக்கணக்கான ஏக்கா் நிலங்களில் பயிரிட்ட வெங்காயச் செடிகள் அழுகி சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனா்.

News image
மழை நீா் தேங்கியது: உசிலம்பட்டியில் வெங்காயச் செடிகள் அழுகி சேதம்
Updated On :27 ஜனவரி 2024, 6:06 pm

DIN

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் தொடா் மழையால் நூற்றுக்கணக்கான ஏக்கா் நிலங்களில் பயிரிட்ட வெங்காயச் செடிகள் அழுகி சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனா்.

உசிலம்பட்டி அருகேயுள்ள பெருங்காமநல்லூா், நல்லதேவன்பட்டி, பாறைப்பட்டி, உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் வெங்காயச் செடிகளை விவசாயிகள் பயிரிட்டுள்ளனா். அண்மையில் பெய்த மழையால் வெங்காயம் பயிரிட்டிருந்த நிலங்களில் மழைநீா் தேங்கியுள்ளது.

இதனால் வெங்காயச் செடிகள் அழுகி சேதமடைந்துள்ளன. ஒரு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை செலவு செய்துள்ள நிலையில், அரசு இந்த மழை பாதிப்புகளை ஆய்வு செய்து இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.