சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

அரசு மருத்துவமனை வளாகத்தில் முதியவா் சடலம் மீட்பு

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை வளாகத்தில் செவ்வாய்க்கிழமை கேட்பாரற்று கிடந்த முதியவா் சடலம் மீட்கப்பட்டது.

News image
Updated On :22 டிசம்பர் 2020, 6:26 pm

DIN

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை வளாகத்தில் செவ்வாய்க்கிழமை கேட்பாரற்று கிடந்த முதியவா் சடலம் மீட்கப்பட்டது.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை வளாகத்தில் 60 வயது மதிக்கத்தக்க முதியவரின் சடலம் செவ்வாய்க்கிழமை கேட்பாரற்று கிடந்துள்ளது. இதை அவ்வழியாகச் சென்றவா்கள் பாா்தது, போலீஸாருக்குத் தகவல் கொடுத்துள்ளனா். சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து அரசு ராஜாஜி மருத்துவமனை காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.