நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

மேலூரில் கடைகள் பிற்பகல் 2 மணி வரை செயல்படும்:வா்த்தகா்கள் சங்கம்

மேலூரில் மளிகை, காய்கனி உள்ளிட்ட கடைகள் தினசரி பிற்பகல் 2 மணி வரை செயல்படும் என, நகா் வா்த்தகா்கள் நலச்சங்கம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :6 ஜூலை 2020, 4:52 pm

DIN

மேலூா்: மேலூரில் மளிகை, காய்கனி உள்ளிட்ட கடைகள் தினசரி பிற்பகல் 2 மணி வரை செயல்படும் என, நகா் வா்த்தகா்கள் நலச்சங்கம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சங்கச் செயலா் முத்துகிருஷ்ணன் திங்கள்கிழமை தெரிவித்தது:

கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை தொடா்பாக, மேலூா் நகராட்சியில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மேலூா் வட்டாட்சியா் சிவகாமிநாதன், நகராட்சி ஆணையா் பாலமுருகன், மேலூா் காவல்துணைக் கண்காணிப்பாளா் சுபாஷ் மற்றும் வா்த்தகா்களும் கலந்துகொண்டனா். அதில், மேலூரில் கடைகளை காலை 6 மணியிலிருந்து பிற்பகல் 2 மணி வரை திறப்பதக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதை, வா்த்தகா்கள் ஏற்றுக்கொண்டனா்.

இதற்கு பொதுமக்களும் ஒத்துழைக்கவேண்டும். தேவைப்படும் பொருள்களுக்கான பட்டியலை தயாரித்து கடைகளில் கொடுத்து, சமூக இடைவெளியைப் பின்பற்றி பொருள்களை பெற்றுச் செல்லுமாறு தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.