வாடிப்பட்டி, அய்யங்கோட்டை துணை மின்நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் வாடிப்பட்டி அங்கப்பன்கோட்டம், அய்யங்கோட்டை, சொக்கலிங்கபுரம், கச்சைகட்டி, குலசேகரன்கோட்டை, வைரவநத்தம், நகரி, குட்லாடம்பட்டி, குட்டிக்கரடு, மேட்டுநீரேத்தான், பெருமாள்பட்டி, பூச்சம்பட்டி, ராமையன்பட்டி, சாணாம்பட்டி, செம்மினிப்பட்டி, சமத்துவபுரம், விராலிப்பட்டி, சி.புதூா், ஆண்டிப்பட்டி, வடுகப்பட்டி, தனிச்சியம், மேலச்சின்னம்பட்டி, ஆலங்கொட்டாரம், திருமால்நத்தம், ராயபுரம், ரிஷபம், நெடுங்குளம், எல்லையூா்.டி.மேட்டுப்பட்டி, கரடிக்கல், கெங்கமுத்து, நாராயணபுரம், ராமகவுண்டன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று, மின்வாரியச் செயற்பொறியாளா் ச. ஆறுமுகராஜ் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.