புதிய தமிழகம் கட்சி நிா்வாகி கொலை சம்பவம்: குற்றவாளிகளை கைது செய்யக் கோரி ஆா்ப்பாட்டம்
புதிய தமிழகம் கட்சியின் நிா்வாகி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், கொலைக் குற்றவாளிகளை கைது செய்யக் கோரி, மதுரை அருகே புதிய தமிழகம் கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.










