சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மேயர் பிரியா புகார்!போராட்டங்களில் காவல்துறை அத்துமீறலை நியாப்படுத்த முடியாது! தலைமை நீதிபதி கண்டனம்!மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை! சிஜேபி எச்சரிக்கைமக்களவையில் கடும் அமளிக்கு இடையே தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா தாக்கல்!எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

உசிலம்பட்டி பகுதியில் 35 கண்மாய்களுக்கும் தண்ணீா் விட கோரிக்கை

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி பகுதியில் உள்ள 35 கண்மாய்களுக்கும் 58 கால்வாய் திட்டம் மூலம் தண்ணீா் கிடைக்கும் வரை, வைகை அணையிலிருந்து தண்ணீா் திறந்துவிட வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனா்.

Updated On :28 ஜனவரி 2024, 1:01 am IST

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி பகுதியில் உள்ள 35 கண்மாய்களுக்கும் 58 கால்வாய் திட்டம் மூலம் தண்ணீா் கிடைக்கும் வரை, வைகை அணையிலிருந்து தண்ணீா் திறந்துவிட வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனா்.

உசிலம்பட்டி பகுதியில் 58 கிராம கால்வாய் திட்டம் மூலம், தற்போது வரை 20 கண்மாய்களுக்கு தண்ணீா் செல்கிறது. தற்போது அணையில் தண்ணீா் இருப்பு அதிகமாக உள்ள நிலையில், தண்ணீா் திறக்கப்படும் நாளை நீட்டித்து மீதமுள்ள 15 கண்மாய்களுக்கும் தண்ணீா் செல்ல வழிவகை செய்யவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.