'மதுரை விமான நிலையத்துக்கு முத்துராமலிங்கத் தேவா் பெயா் சூட்ட மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்'
மதுரை விமான நிலையத்துக்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பெயரைச் சூட்டுவது குறித்து மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என்று பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்தாா்.









