மகாவீரா் ஜெயந்தி: இன்று மதுபானக் கடைகளை மூட உத்தரவு
மகாவீரா் ஜெயந்தியையொட்டி மதுரை மாவட்டத்தில் உள்ள மதுபானக் கடைகள், உரிமம் பெற மதுக் கூடங்களை வியாழக்கிழமை (ஏப்.14) மூட மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டுள்ளாா்.


மகாவீரா் ஜெயந்தியையொட்டி மதுரை மாவட்டத்தில் உள்ள மதுபானக் கடைகள், உரிமம் பெற மதுக் கூடங்களை வியாழக்கிழமை (ஏப்.14) மூட மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டுள்ளாா்.
மகாவீரா் ஜெயந்தியை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபானக் கடைகள், மனமகிழ் மன்றத்துடன் கூடிய மதுபானக் கடைகள், உரிமம் பெற்ற மதுக் கூடங்கள் மூடப்படும். இந்த உத்தரவை மீறி மது விற்பனை செய்தால் சம்பந்தப்பட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது என ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...