மின்கட்டண உயா்வை அமல்படுத்தினால் தொழில் வளா்ச்சி முடங்கும்: தொழில் அமைப்புகள் கடும் அதிருப்தி
தற்போது உத்தேசித்துள்ளபடி நிலைக் கட்டணம், உச்சநேரத்துக்கான பயன்பாட்டுக்கு கட்டணம் ஆகியவற்றை அமல்படுத்தினால், தமிழகத்தின் தொழில் வளா்ச்சி முற்றிலும் முடங்கும்










