டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

பெண்ணிடம் 7 பவுன் நகை பறிப்பு

 மதுரையில் புதன்கிழமை இரவு பெண்ணிடம் 7 பவுன் தாலிச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :25 ஆகஸ்ட் 2022, 6:30 pm

DIN

 மதுரையில் புதன்கிழமை இரவு பெண்ணிடம் 7 பவுன் தாலிச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மதுரை விளாங்குடியில் உள்ள குடியிருப்பைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் மனைவி விஜயலட்சுமி (52). இவா் அப்பகுதியில் உள்ள மில் அருகே புதன்கிழமை இரவு நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது அங்கு இருசக்கரவாகனத்தில் வந்த இருவா் விஜயலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தாலிச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனா். இதுகுறித்த புகாரின்பேரில் கூடல்புதூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.