மதுரையில் தங்கும் விடுதியில் 2 மாணவிகள் தற்கொலை முயற்சி: அரசு மருத்துவமனையில் அனுமதி
மதுரையில் தனியாா் தங்கும் விடுதியில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு மயங்கிக் கிடந்த சட்டக் கல்லூரி மாணவிகள் இருவரை, தீயணைப்புப் படையினா் மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனா்.










