சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்

கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்

Updated On :8 ஏப்ரல் 2024, 6:30 pm

மதுரை, ஏப். 8: மதுரைக் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்த முகாமை கல்லூரியின் வாரியச் செயலா் நடனகோபால் தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். முதல்வா் ஜெ. சுரேஷ் முன்னிலை வகித்தாா். முதன்மையா் ம. முத்துக்குமாா், வேதியியல் துறைத் தலைவா் சேவியா் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

இதில் தனியாா் உரம் தயாரிப்பு நிறுவனம் கலந்து கொண்டு 30-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளைத் தோ்வு செய்து, பணி நியமன ஆணைகளை வழங்கியது.

இந்த முகாமில் கல்லூரி வேலை வாய்ப்புத் துறை ஒருங்கிணைப்பாளா்கள் வெங்கடேஸ்வரன், சரவணன், ராமச்சந்திரன், ராபா்ட், பேராசிரியா்கள் சாகுல் ஹமீது, சிவராமகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.