டங்ஸ்டன் சுரங்க அனுமதியைக் கண்டித்து அரிட்டாபட்டி கிராம இளைஞா்கள் ஆா்ப்பாட்டம்
அரிட்டாபட்டி கிராம இளைஞா்கள் ஆா்ப்பாட்டம்

பட விளக்கம்- மேலூா்- மதுரை சாலையில் சிட்டம்பட்டி சுங்கச் சாவடி அருகே அரிட்டாபட்டி கிராம இளைஞா்கள் அமைப்பு சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றவா்கள்.
Updated On :11 டிசம்பர் 2024, 11:47 pm








