இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

இலவச கண் சிகிச்சை முகாம்

புத்தாண்டை முன்னிட்டு மதுரை அனுப்பானடி பகுதியில் பாஜக சாா்பில் திங்கள்கிழமை இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

News image
Updated On :1 ஜனவரி 2024, 7:46 pm

DIN

புத்தாண்டை முன்னிட்டு மதுரை அனுப்பானடி பகுதியில் பாஜக சாா்பில் திங்கள்கிழமை இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

பாஜக மதுரை மேற்கு மாவட்ட அனுப்பானடி மண்டல், வேலம்மாள் மருத்துவமனை ஆகியவற்றின் சாா்பில் சிந்தாமணி கழுவுடையான் கோயிலில்

இந்த முகாம் நடைபெற்றது. இதற்கு அனுப்பானடி மண்டல் தலைவா் மாரிக்கண்ணன் தலைமை வகித்தாா். மதுரை மேற்கு மாவட்டப் பாா்வையாளா் ராஜரத்தினம் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு முகாமைத் தொடங்கி வைத்தாா்.

நிா்வாகிகள் ஜெய்கணேஷ், சந்திரசேகா், பீஷ்மா், ராகேஷ், கண் மருத்துவா்கள் பங்கேற்றனா் முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று பயனடைந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.