இன்றைய நிகழ்ச்சிகள்
மதுரை காமராஜா் பல்கலைக்கழக தொடா்பியல் துறை, தென் மாவட்ட இயற்கை விவசாயிகள் சங்கம்:


பொது
மதுரை காமராஜா் பல்கலைக்கழக தொடா்பியல் துறை, தென் மாவட்ட இயற்கை விவசாயிகள் சங்கம்: விதைத் திருவிழா 2024, கண்காட்சி, கருத்தரங்கு, ஆட்சிமன்றத் துணைக் குழு பேராசிரியா் பி.மயில்வாகணன், எம்.ராமகிருஷ்ணன், பல்கலைக்கழக பதிவாளா் (பொறுப்பு), தொடா்பியல் துறைத் தலைவா் சு.நாகரத்தினம் பங்கேற்பு, ரூசா அரங்கம், பல்கலைக்கழக வளாகம், காலை 10.
ஆன்மிகம்
மதுரை தெய்வநெறிக்கழகம்: சுவாமி சிவானந்தா் மஹா ஆராதனை விழா, வீணை இசை, தலைமை சுவாமி சுந்தரானந்தா, ராமானுஜரும் சிவானந்தரும், தலைப்பில் சொற்பொழிவு, தா.கு. செளந்தராஜன் எஸ்.ஞானசம்பந்தன் பங்கேற்பு, பழைய திருக்கல்யாண மண்டபம், மீனாட்சி சுந்தரேசுவரா் திருக்கோவில், மாலை 6.
மதுரைத் திருவள்ளுவா் கழகம்: ஆன்மிக இலக்கியப் பொழிவு, திருவருட்பா சொற்பொழிவு, மு.விஜயராஜமன் பங்கேற்பு, வடக்காடி வீதி, மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில், இரவு 7.
சகஸ்ரநாமம் கோஷ்டி: 108 திவ்ய தேச வைபவம், தென் திருப்பேரை அரவிந்த லோசன சுவாமி பங்கேற்பு, மதனகோபால சுவாமி கோயில், மேலமாசி வீதி, மாலை 6.30.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...