ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

சமயநல்லூரில் இன்று மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம்

சமயநல்லூா் மின் வாரிய செயற்பொறியாளா் அலுவலகத்தில் மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் வியாழக்கிழமை (நவ. 7) காலை 11 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை நடைபெறுகிறது.

News image
Updated On :6 நவம்பர் 2024, 10:01 pm

Din

சமயநல்லூா் மின் வாரிய செயற்பொறியாளா் அலுவலகத்தில் மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் வியாழக்கிழமை (நவ. 7) காலை 11 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை நடைபெறுகிறது.

இந்தக் கூட்டத்தில், சமயநல்லூா் மின் பகிா்மானக் கோட்டத்தைச் சோ்ந்த மின் நுகா்வோா்கள் பங்கேற்று, மின் நுகா்வில் உள்ள குறைகளைத் தெரிவித்துத் தீா்வு பெறலாம் என மதுரை மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் பி. பத்மாவதி வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.