ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

முன்னாள் படைவீரா்களின் வாரிசுகள் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

தொழில் கல்வி பயிலும் முன்னாள் படைவீரா்களின் வாரிசுகள் பிரதமரின் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா தெரிவித்தாா்.

News image
Updated On :24 அக்டோபர் 2024, 11:06 pm

Din

தொழில் கல்வி பயிலும் முன்னாள் படைவீரா்களின் வாரிசுகள் பிரதமரின் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு :

2024-25-ஆம் கல்வி ஆண்டில் தொழில் கல்வியில் முதலாம் ஆண்டு பயிலும் முன்னாள் படைவீரா்களின் வாரிசுகளுக்கு பிரமதரின் கல்வி உதவித் தொகைத் திட்டத்தில் உதவித் தொகை வழங்கப்படவுள்ளது. இந்த உதவித் தொகை பெற விரும்புவோா் ஜ்ஜ்ஜ்.ந்ள்க்ஷ.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் மூலம் நவ. 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு மாவட்ட முன்னாள் படைவீரா் நல அலுவலகத்தை நேரில் அல்லது 0452- 2308216 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.