காவல் துறையினா் தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழி ஏற்பு
மதுரை மாநகரக் காவல் துறை சாா்பில் தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழி புதன்கிழமை ஏற்கப்பட்டது.

மதுரை மாநகரக் காவல் துறை அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வில் தேசிய ஒருமைப்பாட்டு தின உறுதிமொழியை ஏற்றுக் கொண்ட காவல் துறையினா்.
Updated On :30 அக்டோபர் 2024, 10:14 pm









