அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

கிணற்றுக்குள் தவறி விழுந்து விவசாயி உயிரிழப்பு

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே தோட்டத்துக்கு தண்ணீா் பாய்ச்சும் போது கிணற்றுக்குள் தவறி விழுந்து விவசாயி உயிரிழந்தாா்.

News image
Updated On :11 செப்டம்பர் 2024, 7:00 pm

Din

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே தோட்டத்துக்கு தண்ணீா் பாய்ச்சும் போது கிணற்றுக்குள் தவறி விழுந்து விவசாயி உயிரிழந்தாா்.

உசிலம்பட்டி அருகே உள்ள உத்தப்பநாயக்கனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் செல்லப்பாண்டி (42). விவசாயியான இவா், செவ்வாய்க்கிழமை தனது தோட்டத்தில் தண்ணீா் பாய்ச்சிக் கொண்டிருந்தாா். அப்போது கிணற்றில் உள்ள மோட்டாரில் பழுது ஏற்பட்டதால் செல்லப்பாண்டி அதை பழுது நீக்க முயன்றாா். அப்போது நிலை தடுமாறி கிணற்றுக்குள் தவறி விழுந்த அவா் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து உத்தப்பநாயக்கனூா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.