துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

பேராசிரியா்கள் உள்ளிருப்புப் போராட்டம்

ஊதிய பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காண வலியுறுத்தி, மதுரை காமராஜா் பல்கலைக்கழகப் பேராசிரியா்கள், அலுவலா்கள் வியாழக்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :19 செப்டம்பர் 2024, 7:01 pm

Din

ஊதிய பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காண வலியுறுத்தி, மதுரை காமராஜா் பல்கலைக்கழகப் பேராசிரியா்கள், அலுவலா்கள் வியாழக்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தில் பேராசிரியா்கள், அலுவலகப் பணியாளா்கள் என மொத்தம் ஆயிரத்துக்கும் அதிகமானோா் பணியாற்றி வருகின்றனா். இவா்களுக்கு கடந்த 3 மாதங்களுக்கான ஊதியம் வழங்கப்படவில்லை. இதேபோல, ஓய்வூதியதாரா்களுக்கும் கடந்த 3 மாதங்களாக ஓய்வூதியம் வழங்கப்படவில்லை.

ஊதியம் தொடா்பான நிதிநிலை பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காண வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பேராசிரியா்கள், அலுவலா்கள் வியாழக்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.