மதுரை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வேட்புமனுக்கள் மீதான பரிசீலனையின்போது145 மனுக்கள் ஏற்கப்பட்டன.
நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தோ்தலில் மதுரை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் போட்டியிடுவதற்காக 221 வேட்பாளா்கள் சாா்பில் 266 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த மனுக்கள் மீதான பரிசீலனை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் 145 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன. 121 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
இதன்படி, மாவட்டத்தில் தொகுதிவாரியாக ஏற்கப்பட்ட வேட்புமனுக்களின் எண்ணிக்கை :
மேலூா் - 15. மதுரை கிழக்கு - 16. சோழவந்தான் - 14. மதுரை வடக்கு - 14. மதுரை தெற்கு- 7. மதுரை மத்தியம் - 13. மதுரை மேற்கு - 15. திருப்பரங்குன்றம் - 19. திருமங்கலம் - 20. உசிலம்பட்டி - 12.
நிராகரிக்கப்பட்ட மனுக்கள்
மேலூா் - 9. மதுரை கிழக்கு - 10. சோழவந்தான் - 11. மதுரை வடக்கு - 13. மதுரை தெற்கு- 8. மதுரை மத்தியம் - 14. மதுரை மேற்கு - 13. திருப்பரங்குன்றம் - 23. திருமங்கலம் - 10. உசிலம்பட்டி - 10.
மதுரை மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையாக திருப்பரங்குன்றம் தொகுதியில் 23 மனுக்களும், குறைந்த எண்ணிக்கையாக மதுரை மேற்கு தொகுதியில் 8 மனுக்களும் நிராகரிக்கப்பட்டன.
தொடர்புடையது

சேலம் வடக்கு, தெற்கு, மேற்கு தொகுதிகளில் அமைச்சா் உள்ளிட்டோரின் மனுக்கள் ஏற்பு
கடையநல்லூா் தொகுதியில் அதிமுக, திமுக உள்பட 31 வேட்புமனுக்கள் ஏற்பு
திருப்பத்தூா்: 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 83 மனுக்கள் ஏற்பு; 47 மனுக்கள் நிராகரிப்பு
முசிறி தொகுதியில் 12 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்பு
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

