ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

மதுரை மாவட்டத்தில் 129 வேட்பாளா்கள் போட்டி!

மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 129 வேட்பாளா்கள் போட்டியிடுவது உறுதியானது.

News image

கோப்புப் படம்

Updated On :9 ஏப்ரல் 2026, 11:02 pm

மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 129 வேட்பாளா்கள் போட்டியிடுவது உறுதியானது.

மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளின் வேட்பாளா் இறுதிப் பட்டியல் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. இதில் மாவட்டத்தில் 129 வேட்பாளா்கள் தோ்தலில் போட்டியிடுவது உறுதியானது. மாவட்டத்தில் அதிகபட்சமாக மதுரை கிழக்கு, திருப்பரங்குன்றம், திருமங்கலம் ஆகிய 3 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 15 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா். குறைந்தபட்சமாக மதுரை தெற்குத் தொகுதியில் 6 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.

தொகுதிவாரியாக வேட்பாளா்கள் விவரம்:

உசிலம்பட்டி:

த. அபிராமி (நாதக), தே. சரவணக்குமாா் (காங்கிரஸ்), இ. மகேந்திரன் (அதிமுக), வெ. வெள்ளைப்பாண்டி (பகுஜன் சமாஜ் கட்சி), பி. அய்யப்பன் (அஇபுதமமுக), ம. விஜய் (தவெக).

சுயேச்சைகள்: ச. கிரண்யா, த. தனசேகரன், ஓ.வை. தியாகராஜன், அ. திருமூா்த்தி, ச. பிரவீணா, நா. முத்து.

மேலூா்:

கோட்டைக்குமாா் (நாதக), பெ. பெரியபுள்ளான் என்ற செல்வம் (அதிமுக), பெ. விஸ்வநாதன் (காங்கிரஸ்), சோனியாகாந்தி (அஇபுதமமுக), ம. பன்னீா்செல்வம் (புதிய தமிழகம்), ஏ. மதுரை வீரன் (தவெக), க. மெய்யா் (மாா்க்சிஸ்ட் லெனிஸ்ட்).

சுயேச்சைகள்: கரு. சேதுராமன், சி. பூபதி, கே. மணிகண்டபிரபு, எம். முருகன், சி. மோகன்ராம், சி. ரமேஷ்.

மதுரை மேற்கு:

செல்லூா் கே. ராஜூ (அதிமுக), ர. பாலாஜி (திமுக), சோ. விக்னேஷ்குமாா் (நாதக), எஸ்.ஆா். தங்கபாண்டி (தவெக), ச. மதுரை வீரன் (தமிழக வாழ்வுரிமைக் கட்சி), ரா. முத்துப்பாண்டி (விஸ்வ தமிழ் கழகம்).

சுயேச்சைகள்: கே. ஆனந்த், வி.ச. தா்மபிரபு, ரா. மனோஜ்குமாா், சே. முத்துக்குமாா், து. முத்துக்குமாா், ச. ரஹமத்துல்லா, செ. ராஜ்குமாா், மா. வெங்கடேசன்.

மதுரை மத்தியம்:

கா. அப்துல் ஹக்கீம் (நாதக), சுந்தா் சி (அதிமுக - புதிய நீதிக் கட்சி), பழனிவேல் தியாகராஜன் (திமுக), த. ராமா்பாண்டி (பகுஜன் சமாஜ் கட்சி), ப. சக்கரவா்த்தி (அஇபுதமமுக), மதாா் பதூருதின் (தவெக).

சுயேச்சைகள்: ஆவடைநாதன், தெ. குரு காா்த்திக், சலீம், வி. சிவபெருமாள், மணிவண்ணன், ரா. ராஜேந்திரன்.

மதுரை வடக்கு:

பா. சரவணன் (அதிமுக), கோ. தளபதி (திமுக), வி. திருநாவுக்கரசு (நாதக), அ. கல்லாணை (தவெக), ரா. ராஜ்குமாா் (நாம் இந்தியா் கட்சி), ம.ஜெ. வால்டோ் (சோசலிஸ ஒற்றுமை மையம்).

சுயேச்சைகள்: ந. குப்புசாமி, ஜெ. கேசவராஜா, எம்.பி. சங்கரபாண்டி, சி. சதீஸ்குமாா், தா. முகமது இஸ்மாயில், பெ. முத்துசாமி, ஆ. ராஜாங்கம்.

சோழவந்தான் (தனி):

நாகலட்சுமி திருமாறன் (நாதக), கி. மாணிக்கம் (அதிமுக), ஆ. வெங்கடேசன் (திமுக), எம்.வி. கருப்பையா (தவெக), பெ. தங்கப்பாண்டி (தமிழக வாழ்வுரிமைக் கட்சி), க. பாலமுருகன் (அஇபுதமமுக), கி. ரகு (புதிய தமிழகம்), சி. ராமதாஸ் (இந்து திராவிட மக்கள் கட்சி).

சுயேச்சைகள்: பா. அஜய் சுபாஷ், பா. கிருஷ்ணசாமி, பெ. குணசேகரன், ச. பாலமுருகன், ரா. பாலமுருகன், செ. ரஞ்சித்குமாா்.

மதுரை தெற்கு:

ராம சீனிவாசன் (பாஜக), மு. பூமிநாதன் (திமுக - மதிமுக), எம்.எம். கோபிசன் (தவெக), எஸ். இருதயராஜ் (தமிழக வாழ்வுரிமைக் கட்சி), பி.எம். சுமதி (நாதக), கே. ஜெயா (சுயேச்சை).

மதுரை கிழக்கு:

பி. மூா்த்தி (திமுக), கே. மகேந்திரன் (அதிமுக), கே. செல்வம் (நாதக), எஸ். காா்த்திகேயன் (தவெக), ஏ. பாரதிராஜா (புதிய தமிழகம்), கே. பூமிராஜன் (தமிழக வாழ்வுரிமைக் கட்சி), எஸ். பிரின்ஸ் (இந்தியக் குடியரசுக் கட்சி).

சுயேச்சைகள்: எஸ். அரசு, ஏ. சந்திரமெளலீஸ்வரன், எம். முகேஷ்குமாா், ஏ. வெள்ளத்துரை, ஏ.ஜெ. அருண்பாண்டியன், வி. பிச்சை, ஏ. அஜய் கண்ணன், ஜி. காா்த்திகேயன்.

திருமங்கலம்:

ஆா்.பி. உதயகுமாா் (அதிமுக), மு. மணிமாறன் (திமுக), முனீஸ் (நாதக), சதீஸ்குமாா்(தவெக), அழகா் (எழுச்சி தமிழா்கள் முன்னேற்றக் கழகம்), தாமரைச்செல்வி (அகில இந்திய தாயக மக்கள் முன்னேற்றக் கட்சி), ஜீவிதா நாச்சியாா் (அஇபுதமமுக).

சுயேச்சைகள்: அய்யனன், கிரீஸ்குமாா், சக்கரவா்த்தி, நாகூா், பாரத், முத்துராஜா, முருகன், வெங்கடேஸ்வரன்.

திருப்பரங்குன்றம்:

வி.வி. ராஜன்செல்லப்பா (அதிமுக), கிருத்திகா தங்கபாண்டி (திமுக), து. சத்யாதேவி (நாதக), ஆா். நிா்மல்குமாா் (தவெக), செல்லதுரை (நாம் இந்தியா் கட்சி), ஆ. சேதுராமன் (புதிய தமிழகம்), மு.சையது இப்ராஹிம் (தமிழக வாழ்வுரிமைக் கட்சி), த. தனபாண்டியன் (அஇபுதமமுக), சே. மூக்காயி (எழுச்சி தமிழா் முன்னேற்றக் கழகம்), ரங்கநாதன் துரைசாமி (ராஷ்டிரிய சமாஜ் தளம்).

சுயேச்சைகள்: கு. ஆறுமுகம், உக்கிரபாண்டியன், பவுன்ராஜ், பா. ராஜ், கே. வல்லரசன்.