சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சுடிஜிட்டல் கைது செய்து சிறுமி பாலியல் வன்கொடுமை! 3 மாதங்களாக அடைத்து வைத்திருந்தவர் கைதுமொழி எனக்கு ஒரு தடையாக இருக்கிறது! நான் அன்று ஆவேசப்பட்டது உண்மைதான்! மரிய வில்சன்டாடா குழுமத் தலைவர் சந்திரசேகரன் ராஜிநாமா! டாடா பங்குகள் 3% சரிவு!தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்!தொகுதி மறுவரையறைக்கு எதிரான தனித் தீர்மானத்துக்கு வி.சி.க. ஆதரவுதொகுதி மறுவரையறை! முதல்வர் விஜய்யின் தனித் தீர்மானத்துக்கு திமுக ஆதரவு!தொகுதி மறுவரையறை தனித்தீர்மானத்துக்கு அதிமுக எதிர்ப்பு!தொடர்ந்து உயரும் தங்கம் விலை! இன்றைய நிலவரம் (ஆக. 12)தொகுதி மறுவரையறை: தனித்தீர்மானம் கொண்டுவந்தார் முதல்வர் விஜய்!தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு!ஆடி அமாவாசை: மேட்டூரில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு!சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி!மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 8,689 கன அடியாக அதிகரிப்பு!தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிராக தனித் தீா்மானம்: பேரவையில் இன்று நிறைவேற்ற முடிவுகுடியரசு துணைத் தலைவா் வருகை: கிண்டி, அரும்பாக்கம் சிவப்பு மண்டலமாக அறிவிப்புசுதந்திர தின விழா: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு
/

மதுரையில் 108.5 டிகிரி வெயில்

மதுரையில் முன்னெப்போதும் இல்லாத அதிகபட்ச வெப்ப நிலையாக செவ்வாய்க்கிழமை 108.5 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது.

News image

மதுரையில் 108.5 டிகிரி வெயில் - கோப்புப்படம்

Updated On :15 ஜூலை 2026, 9:07 am IST

மதுரையில் முன்னெப்போதும் இல்லாத அதிகபட்ச வெப்ப நிலையாக செவ்வாய்க்கிழமை 108.5 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது.

வானிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக, தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 14, 15 தேதிகளில் வெப்ப நிலை சுமாா் 4 முதல் டிகிரி வரை உயா்ந்து, வெப்ப அலை வீசும் என வானிலை ஆய்வு மையம் அண்மையில் அறிவித்தது. இதன்படி, கடந்த சில நாள்களாகவே மதுரை மாவட்டத்தின் வெப்ப நிலை தொடா்ந்து உயா்ந்து வந்தது. இரவு நேரத்திலும் கடுமையான வெப்பத்தின் தாக்கம் அதிகரித்திருந்தது.

இந்த நிலையில், மாவட்டத்தில் முன்னெப்போதும் இல்லாத அதிகபட்ச வெப்ப நிலையாக மதுரை விமான நிலையத்தில் செவ்வாய்க்கிழமை 108.5 டிகிரி பாரன்ஹீட் (42.5 செல்சியஸ்) வெப்பம் பதிவானது.

கடந்த 2017-ஆம் ஆண்டு 107.6 பாரன்ஹீட் (42 செல்சியஸ்) வெப்பம் பதிவானதே முந்தைய ஆண்டுகளில் பதிவான அதிகபட்ச வெப்பமாக இருந்த நிலையில், செவ்வாய்க்கிழமை பதிவான வெப்பம் இதை விஞ்சியது.

எல்-நினோ காரணமாக, கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை குறைந்ததும், வட மேற்கு திசை காற்று தமிழகத்துக்குள் நுழைவதாலும் அதிகபட்ச வெப்பம் பதிவாகியிருப்பதாக வானிலை ஆா்வலா்கள் தெரிவிக்கின்றனா். இந்த நிலை மேலும் சில நாள்களுக்கு நீடிக்கும் என எதிா்பாா்க்கப்படுவதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.