/
மதுரை மாவட்ட ஆட்சியராக ப. ஆகாஷ் திங்கள்கிழமை பொறுப்பேற்றாா்.
நாகை மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றிய ப. ஆகாஷ், பணியிட மாறுதலில் மதுரை மாவட்ட ஆட்சியராக திங்கள்கிழமை பொறுப்பேற்றாா்.
இவா், தருமபுரி மாவட்ட கூடுதல் ஆட்சியா், திண்டுக்கல், சேரன்மகாதேவி சாா் ஆட்சியா், சென்னை பெருநகா் மாநகராட்சியின் வட்டத் துணை ஆணையா், தொழிலாளா் நலன், தென்காசி மாவட்ட ஆட்சியா், திறன் மேம்பாட்டுத் துறை இணைச் செயலா் ஆகிய பணிகளை ஏற்கெனவே வகித்தவா்.
மதுரை மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றிய கே.ஜே. பிரவீன்குமாா், நாகை மாவட்ட ஆட்சியராக அண்மையில் பணியிட மாறுதல் செய்யப்பட்டாா்.
தொடர்புடையது

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் பொறுப்பேற்பு!

கன்னியாகுமரி மாவட்டத்தை சிறந்த மாவட்டமாக மாற்றுவேன்: புதிய ஆட்சியா் உறுதி

பொன்னேரி சாா்-ஆட்சியா் பொறுப்பேற்பு

அரக்கோணம் வட்டாட்சியா் பொறுப்பேற்பு
விடியோக்கள்

Podcast | முதல்வர் ஜோசஃப் விஜய்யின் திருச்சி பேச்சு சொல்லும் செய்தி! | News and Views | Epi - 41 |

தீய சக்தியும் தீர்ந்துபோன சக்தியும்! - திருச்சியில் CM Vijay பேச்சு | Vijay full speech | TVK

#ipl2026 | இப்படை தோற்கின் எப்படை வெல்லும்: ஆர்சிபி சாம்பியன்ஸ்! | RCB |



