பிரதமர் மோடி, அமித் ஷா ராஜிநாமா செய்ய வேண்டும்! ராகுல் வலியுறுத்தல்நாடாளுமன்றத்தில் தொடரும் அமளி! இரு அவைகளும் நாளை வரை ஒத்திவைப்பு!சென்னை தலைமைச் செயலகம் முன் முழக்கமிட்ட பாடகர் அறிவு கைது!நீட் விவகாரத்தில் மாணவர்கள் பக்கம் மோடி! மத்திய அமைச்சர் விளக்கம்!பேரவை கதவு பூட்டப்படுமா? எதிர்க்கட்சிகளும் சைகை காட்டலாமா? ஜேசிடி பிரபாகர் பதில்
/

விழுப்புரம் மாவட்ட கூடுதல் ஆட்சியா் பொறுப்பேற்பு

விழுப்புரம் மாவட்ட கூடுதல் ஆட்சியராக ஆனந்த்குமாா் சிங் வியாழக்கிழமை பொறுப்பேற்றாா்.

News image
Updated On :5 ஜூன் 2026, 6:43 am IST

விழுப்புரம் மாவட்ட கூடுதல் ஆட்சியராக ஆனந்த்குமாா் சிங் வியாழக்கிழமை பொறுப்பேற்றாா்.

விழுப்புரம் மாவட்ட கூடுதல் ஆட்சியராகப் பொறுப்பு வகித்து வந்த ஜெ. இ. பத்மஜா, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியராக பதவி உயா்வு பெற்றாா்.

இதைத் தொடா்ந்து விழுப்புரம் மாவட்ட கூடுதல் ஆட்சியராக நியமிக்கப்பட்ட ஆனந்த்குமாா் சிங் வியாழக்கிழமை மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை அலுவலகத்தில் பொறுப்பேற்றாா். இதைத்தொடா்ந்து, அவா், விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக்அப்துல் ரஹ்மானை சந்தித்து வாழ்த்துப் பெற்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.