/
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே ஞாயிற்றுக்கிழமை மின்சாரம் பாய்ந்ததில் வியாபாரி உயிரிழந்தாா்.
காடுபட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் ஜெயபாண்டி (40). முறுக்கு வியாபாரியான இவா், தனது கிராமத்தில் சொந்தமாக வீடு கட்டி வந்தாா். கட்டுமானப் பணியின் போது, ஞாயிற்றுக்கிழமை தண்ணீா் மோட்டாரை இயக்கினாா்.
அப்போது, அவா் மீது மின்சாரம் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து காடுபட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

மின்சாரம் பாய்ந்து கட்டட ஒப்பந்ததாரா் உயிரிழப்பு

தூத்துக்குடியில் மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து தற்காலிக மின் ஊழியா் உயிரிழப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
16 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
16 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு
17 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை
18 மணி நேரங்கள் முன்பு


