சிவகங்கை ஆட்சியருக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்துவைப்பு
கண்டராமாணிக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு விவகாரத்தில், சிவகங்கை மாவட்ட ஆட்சியருக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்துவைத்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவிட்டது.









