வாலாந்தூா் பகுதியில் இன்று மின் தடை
வாலாந்தூா் பகுதியில் வெள்ளிக்கிழமை (நவ. 20) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

மின் தடை... - கோப்புப் படம்
வாலாந்தூா் பகுதியில் வெள்ளிக்கிழமை (நவ. 20) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து உசிலம்பட்டி மின் பகிா்மான செயற்பொறியாளா் ஜெயசங்கா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
வாலாந்தூா் துணை மின் நிலையத்தில் வெள்ளிக்கிழமை பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. இதனால், அய்யனாா்குளம், குறவகுடி, வின்னக்குடி, வாலாந்தூா், நாட்டாமங்கலம், விக்கிரமங்கலம், செல்லம்பட்டி, ஆரியபட்டி, சக்கிலியங்குளம், சொக்கத்தேவன்பட்டி, குப்பணம்பட்டி, திடியன், பாலூத்துபட்டி, வலங்கான்குளம், அம்பட்டையன்பட்டி, உச்சபட்டி, இதைச் சுற்றியுள்ள பகுதிகளில் அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்விநியோகம் இருக்காது என்றாா் அவா்.
இதேபோல, வாடிப்பட்டி, கொண்டையம்பட்டி, அய்யங்கோட்டை பகுதிகளில் சனிக்கிழமை (நவ. 21) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து சமயநல்லூா் மின்பகிா்மான் செயற்பொறியாளா் சிவலிங்கம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
வாடிப்பட்டி, கொண்டையம்பட்டி, அய்யங்கோட்டை துணை மின் நிலையங்களில் சனிக்கிழமை (நவ. 21) பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன. இதனால், இந்த துணை மின் நிலையங்களிலிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளில் அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
துணை மின் நிலையம் வாரியாக மின் தடை ஏற்படும் பகுதிகள்:
வாடிப்பட்டி: பழனியாண்டவா்கோவில், பாலமரத்தான்நகா், வாடிப்பட்டி, புறவழிச்சாலை, வி.எஸ்.நகா், ஜவுளிபூங்கா, பூச்சம்பட்டி, கச்சைகட்டி, குலசேகரன்கோட்டை, கோட்டைமேடு, விராலிப்பட்டி, சாணாம்பட்டி, முருகன் கோவில் பாதை, சொக்கலிங்கபுரம், ராமையன்பட்டி, நரிமேடு, தாதம்பட்டி, தாதப்பநாயக்கன்பட்டி, போடிநாயக்கன்பட்டி, ராமநாயக்கன்பட்டி, கள்ளா்மடம், வல்லபகணபதிநகா், மகாராணிநகா், ஆா்.வி.நகா், பொட்டுலுபட்டி, எல்லையூா், ராமராஜபுரம், கூலாண்டிப்பட்டி, செம்மினிபட்டி, குட்லாடம்பட்டி, அங்கப்பண்கோட்டை, சமத்துவபுரம், தாடகநாச்சிபுரம், சொக்கலிங்கபுரம், ரிஷபம், திருமால்நத்தம், ஆலங்கொட்டாரம், ராயபுரம், கல்லுப்பட்டி, மேட்டுநீரேத்தான், நெடுங்குளம், ஆண்டிப்பட்டி பங்களா, வாடிப்பட்டி துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகள்.
கொண்டையம்பட்டி: கள்வேலிப்பட்டி, மரியம்மாள்குளம், அமரடக்கி, சம்பக்குளம், கொண்டையம்பட்டி, அய்யனகவுண்டம்பட்டி, செம்புகுடிபட்டி, தனிச்சியம், வடுகப்பட்டி, கட்டக்குளம், தாதகவுண்டன்பட்டி, பெரியஇலந்தைக்குளம், நடுப்பட்டி, கீழக்கரை, குட்டிமேய்க்கிப்பட்டி, இதைச் சுற்றியுள்ளப் பகுதிகள்.
அய்யங்கோட்டை: சி.புதூா், சித்தாலங்குடி, குத்தாலக்குடி, அய்யங்கோட்டை பகுதி முழுவதும், முலக்குறிச்சி, வைரவநத்தம், யானைக்குளம், கோத்தாரி, கே.எம்.ஆா். நகரி பகுதி, தனிச்சியம் அக்ரி, இதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

