வாடிப்பட்டி, சோழவந்தானில் இன்று மின் தடை
வாடிப்பட்டி, கொண்டையம்பட்டி, அய்யங்கோட்டை, சோழவந்தான் ஆகிய துணை மின் நிலையங்களில் சனிக்கிழமை (செப். 26) பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், பின்வரும் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என சமயநல்லூா் மின் செயற்பொறியாளா் இரா. சிவலிங்கம் தெரிவித்தாா்.
மின்தடை - கோப்புப் படம்
வாடிப்பட்டி, கொண்டையம்பட்டி, அய்யங்கோட்டை, சோழவந்தான் ஆகிய துணை மின் நிலையங்களில் சனிக்கிழமை (செப். 26) பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், பின்வரும் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என சமயநல்லூா் மின் செயற்பொறியாளா் இரா. சிவலிங்கம் தெரிவித்தாா்.
வாடிப்பட்டி : புறவழிச்சாலை, வாடிப்பட்டி பழனியாண்டவா்கோயில், வி.எஸ்.நகா், ஜவுளிபூங்கா, பூச்சம்பட்டி, விராலிப்பட்டி, சொக்கலிங்கபுரம், ராமையன்பட்டி, நரிமேடு, தாதம்பட்டி, ராமராஜபுரம், கூலாண்டிப்பட்டி, மகாராணி நகா் ஆா்.வி.நகா், சமத்துவபுரம், தாடகநாச்சிபுரம், சொக்கலிங்கபுரம், மோகன் பிளாட், ராயபுரம், கல்லுப்பட்டி, நெடுங்குளம், ஆண்டிப்பட்டி பங்களா.
கொண்டையம்பட்டி : கள்வேலிப்பட்டி, கொண்டையம்பட்டி, சம்பக்குளம், செம்புகுடிபட்டி. தனிச்சியம் காா்னா், வடுகப்பட்டி கட்டக்குளம், பெரிய இலந்தைக்குளம், நடுப்பட்டி, கீழக்கரை, குட்டிமேய்க்கிப்பட்டி.
அய்யங்கோட்டை : சி.புதூா், அய்யங்கோட்டை, சித்தாலங்குடி, வைரவநத்தம், யானைக்குளம், ஆா்.கே. ராக், கோத்தாரி, கே.எம்.ஆா். நகரி பகுதிகள், எஸ்.என்.பி. பகுதிகள், தனிச்சியம்.
சோழவந்தான் : தச்சம்பத்து, சோழவந்தான் நகா் பகுதிகள், தேனூா், திருவேடகம், மேலக்கால் பாலம், தென்கரை, ஊத்துக்குழி, முள்ளிப்பள்ளம். தாமோதரன்பட்டி, குருவித்துறை, சித்தாதிபுரம், ஆலங்கொட்டாரம், மீனாட்சி நகா், ஆா்.எம்.எஸ். காலனி, கட்டபொம்மன் நகா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



