பரவைச் சந்தை பகுதியில் இன்று மின் தடை
பரவைச் சந்தை பகுதியில் சனிக்கிழமை (அக்.31) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

மின் தடை... - கோப்புப் படம்
பரவைச் சந்தை பகுதியில் சனிக்கிழமை (அக்.31) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து, மதுரை பெருநகா் மின்பகிா்மான மேற்கு கோட்ட செயற்பொறியாளா் லதா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஆனையூா் துணை மின் நிலையத்தில், விளாங்குடி உயரழுத்த மின் பாதையில் சனிக்கிழமை பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன. எனவே, பரவைச் சந்தை, விஸ்தாரா குடியிருப்பு, சக்திநகா்,
கணபதிநகா், வெங்கடாஜலபதிநகா், தென்றல்நகா், செம்பருத்திநகா், பொற்றாமரைநகா், ராமமூா்த்திநகா், டெம்சி குடியிருப்பு 1,2,3, வருமானவரி குடியிருப்பு 1 முதல் 5, பழைய விளாங்குடி மந்தை பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்சாரம் இருக்காது என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

