குழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிநாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறை

கமுதி அருகே சிவகாளியம்மன் கோயிலில் ஆடித் திருவிழா

கமுதி அருகே ஆடித் திருவிழாவை முன்னிட்டு, பக்தர்கள் நேர்த்திக்கடனை செலுத்தும் விதமாக செவ்வாய்க்கிழமை சிவகாளியம்மன் கோயிலுக்கு பால்குடம், அக்னிச் சட்டி எடுத்துச் சென்றனர். 

Published On :30 ஜனவரி 2024, 10:01 pm IST

கமுதி அருகே ஆடித் திருவிழாவை முன்னிட்டு, பக்தர்கள் நேர்த்திக்கடனை செலுத்தும் விதமாக செவ்வாய்க்கிழமை சிவகாளியம்மன் கோயிலுக்கு பால்குடம், அக்னிச் சட்டி எடுத்துச் சென்றனர். 
குண்டுகுளம் கிராமத்தில் அமைந்துள்ள இக்கோயில் ஆடித் திருவிழாவை முன்னிட்டு, 108 பால்குடம் , அக்னிச் சட்டி, முடிக் காணிக்கை, அன்னதானம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.     பால்குட ஊர்வலமானது, குண்டுகுளம் பிள்ளையார் கோயிலில் தொடங்கி, ஊர்க்காவலன் கோயில் மற்றும் ஊரின் முக்கிய வீதிகளின் வழியே சென்று மீண்டும்  ஸ்ரீசிவகாளியம்மன் கோயிலை அடைந்தது. இதையொட்டி, அம்மனுக்கு பாலாபிஷேகம், சிறப்புப் பூஜைகள், அன்னதானம், தீபாராதனை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.