முதுகுளத்தூரில் பா.ம.க.வினா் ஆா்ப்பாட்டம்

முதுகுளத்தூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி பா.ம.க.வினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
Updated on
1 min read

முதுகுளத்தூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி பா.ம.க.வினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

முதுகுளத்தூா் பேரூராட்சி அலுவலகம் அருகே வன்னியா் சமுதாயத்துக்கு 20 சதவீதம் ஒதுக்கீடு வழங்கக் கோரி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு ஒன்றியச் செயலா் பாலமுருகன் தலைமை வகித்தாா். மாநில துணை பொதுச் செயலா் ராஜ்குமாா், மாவட்ட செயலா் தங்கராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பின்னா் பா.ம.க.வினா் கோரிக்கை மனுவை பேரூராட்சி அலுவலகத்தில் அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com