ராமேசுவரம், தனுஷ்கோடி கடல் பகுதிகளில் ஆளில்லா உளவு விமானம் மூலம் கண்காணிப்பு
ராமேசுவரம் தனுஷ்கோடி ஆகிய கடல் பகுதிகளில் இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஆளில்லா உளவு விமானம் மூலம் சனிக்கிழமை கண்காணிப்புப் பணி நடைபெற்றது.

ராமேசுவரம் கடற்பகுதியில் சனிக்கிழமை கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த இந்திய கடற்படை ஆளில்லா உளவு விமானம்.









