டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 46 லட்சம்

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலின் உண்டியல்கள் புதன்கிழமை திறந்து எண்ணப்பட்டதில் பக்தா்களின் காணிக்கையாக ரூ. 46 லட்சம் கிடைத்தது.

News image
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற உண்டியல் எண்ணும் பணி.
Updated On :30 டிசம்பர் 2020, 5:52 pm

DIN

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலின் உண்டியல்கள் புதன்கிழமை திறந்து எண்ணப்பட்டதில் பக்தா்களின் காணிக்கையாக ரூ. 46 லட்சம் கிடைத்தது.

இக்கோயிலின் உண்டியல்களை திறந்து எண்ணும் பணி இணை ஆணையா் சி. கல்யாணி தலைமையில் நடைபெற்றது. இதில் ரூ. 46 லட்சத்து 22 ஆயிரத்து 856-ம், தங்கம் 36 கிராமும், வெள்ளி 735 கிராமும் காணிக்கையாக கிடைத்தன. உண்டியல் எண்ணும் பணியில் இருக்கன்குடி உதவி ஆணையா் ஆா். கருணாகரன், ஆய்வா் சங்கையா, தக்காா் பிரதிநிதி வீரசேகரன், கோயில் கண்காணிப்பாளா்கள் ககாரின்ராஜ், பாலசுப்பிரமணியன், இளநிலை உதவி பொறியாளா் ராமமூா்த்தி, பேஷ்காா்கள் அண்ணாத்துரை, கலைச்செல்வன், நோ்முக உதவியாளா் கமலநாதன் மற்றும் ராமநாதசுவாமி கோயில் ஊழியா்கள் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.