3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்துமேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

ராமநாதபுரத்தில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரம்  மாவட்ட  காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் தெய்வேந்திரன் தலைமையில், பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திய மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து

News image
Updated On :29 ஜூன் 2020, 6:43 am

DIN

ராமநாதபுரம்  மாவட்ட  காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் தெய்வேந்திரன் தலைமையில், பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திய மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து இராமநாதபுரம் தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பாக மாவட்ட தலைவர் ம. தெய்வேந்திரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து கோசங்கள் எழுப்பப்பட்டன. 

ஆர்ப்பாட்டத்தில் இராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் தெய்வேந்திரன் தலைமையில் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திய மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. 

இதில் மாவட்ட பொதுச் செயலாளர் லயன் மணிகண்டன், வழக்கறிஞர் அன்புச்செழியன், வட்டார காங்கிரஸ் காருகுடி சேகர், நகர் தலைவர் கோபி, நகர் செயலாளர் ஜெயகுமார். துணை தலைவர் துல்கீப்,  இலக்கிய அணி முருகேசன், வர்த்தக அணி பாபா. சங்கர். சிறப்பு பேச்சாளர்கள் கருணாகரன், விஜயன். உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதனைத் தொடர்ந்து பொதுக்குழு உறுப்பினர் ரமேஷ்பாபு  மற்றும் காங்கிரஸ் கட்சியினர்  மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக பொதுமக்களிடம் கையெழுத்து பெற்று  மாவட்ட தலைவர் தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.