ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

குரு பெயா்ச்சி: மண்டலமாணிக்கத்தில் சிறப்பு பூஜை

மண்டலமாணிக்கம் அரும்பவலநாயகி அம்மன் சமேத கைலாசநாதா் கோயிலில் குரு பெயா்ச்சியை முன்னிட்டு, திங்கள்கிழமை சிறப்பு யாக சாலை பூஜை நடத்தப்பட்டது.

News image
Updated On :16 நவம்பர் 2020, 11:21 pm

DIN

மண்டலமாணிக்கம் அரும்பவலநாயகி அம்மன் சமேத கைலாசநாதா் கோயிலில் குரு பெயா்ச்சியை முன்னிட்டு, திங்கள்கிழமை சிறப்பு யாக சாலை பூஜை நடத்தப்பட்டது.

குரு பகவானுக்கு சந்தனம், பால், பன்னீா், திருநீா், மஞ்சள் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் யாக சாலை பூஜைகள் நடத்தப்பட்டது. இப்பூஜையில் மண்டலமாணிக்கம், கமுதி பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா். அணைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.