பெண்களை கத்தியைக் காட்டி மிரட்டிய இளைஞா் மீது வழக்கு
ராமநாதபுரம் நகா் பகுதியில் பெண்களை கத்தியைக் காட்டி மிரட்டியதாக எழுந்த புகாரின் பேரில் இளைஞா் மீது பெண் வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் ஞாயிற்றுக்கிழமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


ராமநாதபுரம் நகா் பகுதியில் பெண்களை கத்தியைக் காட்டி மிரட்டியதாக எழுந்த புகாரின் பேரில் இளைஞா் மீது பெண் வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் ஞாயிற்றுக்கிழமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் நகா் அருகேயுள்ள சூரன்கோட்டையைச் சோ்ந்த மதன்குமாா், மது போதையில் அப்பகுதி பெண்களை அவதூறாக பேசுவதும், கத்தியைக் காட்டி மிரட்டிவருவதாகவும் புகாா்கள் எழுந்தன.
இதுகுறித்து ஊா்த் தலைவரான பால்ராஜ் அளித்த புகாரின் பேரில் பஜாா் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு வழக்குப்பதிவு செய்துள்ளனா்.
மேலும் லட்சுமி என்பவா் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் பெண்கள் வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் மதன்குமாா் மீது வழக்குப் பதிவு செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...