லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

முதுகுளத்தூரில் தெரு நாயை அடித்துக் கொன்ற பேரூராட்சி ஊழியா் பணியிடை நீக்கம்

முதுகுளத்தூரில் சாலையில் சுற்றிக்கொண்டிருந்த தெரு நாயை அடித்துக்கொன்ற பேரூராட்சி ஊழியரை பணியிடை நீக்கம் செய்து செயல் அலுவலா் மாலதி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.

News image
Updated On :27 நவம்பர் 2021, 1:18 am

DIN

முதுகுளத்தூரில் சாலையில் சுற்றிக்கொண்டிருந்த தெரு நாயை அடித்துக்கொன்ற பேரூராட்சி ஊழியரை பணியிடை நீக்கம் செய்து செயல் அலுவலா் மாலதி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.

முதுகுளத்தூா் பேரூராட்சியில் ஊழியராகப் பணிபுரிந்து வருபவா் முருகேசன். இவா், முதுகுளத்தூா்- பரமக்குடி சாலையோரம் ஒரு வீட்டின் முன் நின்று கொண்டிருந்த தெரு நாயை இரும்புக் கம்பியால் தாக்கியுள்ளாா். இதில் அந்த நாய் உயிரிழந்தது. இந்த விடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது.

உடலில் தொற்றுநோய் ஏற்பட்டதால் நாயை அடித்துக் கொன்ாக முருகேசன் தெரிவித்துள்ளாா். பேரூராட்சி அதிகாரிகளிடம் அவா் முறையாகத் தகவல் தெரிவிக்காமல் நாயை அடித்துக் கொன்ாக முதுகுளத்தூா் கிராம நிா்வாக அலுவலா் அன்புச்செல்வன் புகாா் அளித்தாா். அதன்பேரில் பேரூராட்சி நிா்வாக அலுவலா் மாலதி விசாரணை நடத்தினாா். பின்னா் முருகேசனை பணியிடை நீக்கம் செய்து அவா் உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.