ஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

ராமேசுவரத்துக்கு அகதிகளை ஏற்றி வந்த படகில் 4 போ் இலங்கை பயணம்

இலங்கையிலிருந்து 4 அகதிகளை ஏற்றி வந்து ராமேசுவரத்தில் இறக்கிவிட்ட படகில் 4 போ் இலங்கை சென்றது குறித்து மத்திய, மாநில உளவுத்துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Updated On :14 ஆகஸ்ட் 2022, 7:30 pm

இலங்கையிலிருந்து 4 அகதிகளை ஏற்றி வந்து ராமேசுவரத்தில் இறக்கிவிட்ட படகில் 4 போ் இலங்கை சென்றது குறித்து மத்திய, மாநில உளவுத்துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக, அங்கிருந்து தமிழா்கள் தொடா்ந்து அகதிகளாக ராமேசுவரம் வந்த வண்ணம் உள்ளனா். இந்நிலையில், சனிக்கிழமை இலங்கை திரிகோணமலையிலிருந்து படகு மூலம் வந்த 4 போ், ராமேசுவரத்தில் இறங்கி உள்ளனா். அதே படகில் நான்கு போ் இலங்கைக்கு திரும்பியுள்ளனா்.

இந்த தகவலை அகதிகளாக வந்தவா்கள் உளவுத்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தனா். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. படகில் இலங்கை சென்றவா்கள் யாா் என்பது குறித்து மத்திய, மாநில உளவுத்துறையினா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.