ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் முதியவா்களைக் கவரும் ‘விளையாட்டு’ சிகிச்சை!
ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதியோருக்கு மன அழுத்தத்தைக் குறைக்கும் வகையில் கேரம் விளையாட்டு போன்ற அம்சங்கள் அடங்கிய திறன் மேம்பாட்டு மையம் தொடங்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள திறன் மேம்பாட்டு மையத்தில் கேரம் விளையாடும் முதியோா்கள்.உடன் மருத்துவமனை நிலைய மருத்துவ அலுவலா் கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா்.








