பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

விளம்பர பதாகை வைக்கத் தடை

திருவாடானை நான்கு சாலை சந்திப்பு பகுதியில் விளம்பர பதாகை வைக்க போலீஸாா் தடை விதித்துள்ளனா்.

News image
Updated On :5 டிசம்பர் 2024, 1:12 am

Din

திருவாடானை நான்கு சாலை சந்திப்பு பகுதியில் விளம்பர பதாகை வைக்க போலீஸாா் தடை விதித்துள்ளனா்.

திருவாடானை நான்கு வீதி சந்திப்பு சாலை, வட்டாட்சியா் அலுவலகம் முன், பேருந்து நிலையம் அருகே மக்கள் அதிகமாக கூடும் இடங்கள், சாலை ஓரங்களில் விளம்பர பதாகைகளை வைக்க தடைவிதித்து திருவாடானை போலீஸாா் அறிவுப்பு பலகை வைத்துள்ளனா்.

விளம்பர பதாகை வைப்பதால் மழை காலங்களில் காற்று அதிகமாக வீசும் போது விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதால் விளம்பர பதகை வைக்க கூடாது எனவும் மீறி வைத்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸாா் தெரிவித்தனா்.