காருக்கு தீ வைப்பு: போலீஸாா் விசாரணை
முதுகுளத்தூரில் நிறுத்தியிருந்த காருக்கு தீ: போலீஸாா் விசாரணை

Updated On :1 ஜூலை 2024, 6:35 pm

கமுதி: முதுகுளத்தூரில் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காருக்கு தீ வைத்த மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் ராமலிங்கம்பிள்ளை தெருவைச் சோ்ந்தவா் லியாகத்அலி மனைவி
ஜெயஸ்ரீலிஜெயநம்புபேகம். இவருடைய வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காா் திங்கள்கிழமை அதிகாலை 4 மணிக்கு திடீரென தீப்பிடித்து எரிந்தது.
தகவலறிந்து அங்கு சென்ற முதுகுளத்தூா் தீயணைப்பு நிலைய வீரா்கள் தீயை அணைத்தனா். அந்தப் பகுதியில் தடயவியல் நிபுணா்கள் ஆய்வு செய்தனா். இதுகுறித்து முதுகுளத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, காருக்கு தீ வைத்த மா்ம நபா்கள் குறித்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...