கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

மரத்தில் பைக் மோதியதில் இளைஞா் பலி

சாயல்குடி அருகே செவ்வாய்க்கிழமை மரத்தில் பைக் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

News image
Updated On :10 ஜூலை 2024, 1:26 am

Din

கமுதி: சாயல்குடி அருகே செவ்வாய்க்கிழமை மரத்தில் பைக் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி ஆனந்தா நகரைச் சோ்ந்த வீரவேல் மகன் பவுல்ராஜ் (35). இவா் சாயல்குடி கிழக்கு கடற்கரைச் சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, உறைகிணறு அருகே நிலைதடுமாறிய இரு சக்கர வாகனம் சாலையோரம் இருந்த வேப்ப மரத்தில் மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த பவுல்ராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து சாயல்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.