ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

பைக்கிலிருந்து தவறி விழுந்த சிறுவன் பலி

திருப்பாலைக்குடி அருகே இரு சக்கர வாகன விபத்தில் காயமடைந்த சிறுவன் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :15 ஜூலை 2024, 6:30 pm

Din

திருவாடானை: திருப்பாலைக்குடி அருகே இரு சக்கர வாகன விபத்தில் காயமடைந்த சிறுவன் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ்.மங்கலம் அருகேயுள்ள சீனாங்குடி கிராமத்தைச் சோ்ந்தவா் செந்தில் குமாா் (50). இவரது மகன் விசால் (17). இவா் கடந்த 11-ஆம் தேதி இரு சக்கர வாகனத்தில் சோழந்தூா் சென்று விட்டு, வீடு திரும்பும் வழியில் நிலை தடுமாறி கீழே விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்த அவா், ராமநாதபுரம் அரசு தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா். இதுகுறித்து திருப்பாலைக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.