கேரளத்தில் பட்டாசு வெடித்து விபத்து: 12 பேர் பலி; 40 பேர் படுகாயம்மேற்கு வங்கத்தில் முதல் கட்ட தேர்தல் பிரசாரம் நிறைவுதமிழ்நாட்டில் மாற்றத்தை யாராலும் தடுக்க முடியாது : சந்திரபாபு நாயுடுஇளைஞர்களுக்கும் 'இருசக்கர வாகன' மானியம்! அதிமுகவின் மேலும் 10 வாக்குறுதிகள்!வில்லிவாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரம்!சொந்தத் தொகுதியில் தோற்றுவிடுவோம் என்று விசில் சின்னத்தைத் திருடியவர்கள்: விஜய் சூசகம்கரூர் அடிமையை தொகுதி மாற்றியது ஏன்? நெரிசல் சம்பவம் குறித்து அதிரடியாகப் பேசிய விஜய்தேர்தலுக்குத் தயாராகும் தலைநகர் சென்னை! களம் எப்படியிருக்கிறது?ஒரே தொகுதிக்கு 2 எம்எல்ஏக்களை தேர்வு செய்திருக்கிறது பெரம்பூர்! ஏன்? எப்போது?ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!
/

தோ்தல் பறக்கும் படையினா் வாகன சோதனை தீவிரம்

தோ்தல் பறக்கும் படையினா் வாகன சோதனை தீவிரம்

News image

திருவாடானை அருகே சின்னகீரமங்கலத்தில் நடைபெற்ற வாகன சோதனை.

Updated On :19 மார்ச் 2024, 11:11 pm

திருவாடானை: திருவாடானை பகுதியில் தோ்தல் பறக்கும் படையினா் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனா். ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி உறுப்பினா் தோ்தல் வருகிற ஏப்ரல் 19-ஆம் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், தொகுதி முழுவதும் தோ்தல் பறக்கும் படையினா் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை திருவாடானை அருகேயுள்ள சின்னகீரங்கலம் திருச்சி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் தோ்தல் பறக்கும்படை அலுவலா் வீரராஜா, உதவி ஆய்வாளா் கலா உள்ளிட்ட அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனா்.