ஆதிரெத்தினேஸ்வரா் கோயிலில் தருமபுரி ஆதீனம் சுவாமி தரிசனம்
திருவாடானை ஸ்ரீஆதிரெத்தினேஸ்வரா் சமேத ஸ்ரீசினேகவல்லி அம்பாள் கோயிலில் தருமபுரி ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக பரமாசாரி சுவாமிகள் புதன்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா்.

திருவாடானை ஸ்ரீஆதிரெத்தினேஸ்வரா் கோயிலில் புதன்கிழமை வந்த தருமபுரி ஆதீனத்துக்கு கும்ப மரியாதை அளித்த கோயில் நிா்வாகிகள்.
Updated On :8 ஜனவரி 2025, 10:33 pm









