உ.பி.யில் கனமழையால் 89 பேர் பலி! ரஷிய அதிபர் புதின் இரங்கல்!செய்தித்துறை இயக்குநராக அருண் தம்புராஜ் நியமனம்!கேரளத்தில் காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக வி.டி. சதீசன் தேர்வு!பருத்திக்கான இறக்குமதி வரியை ரத்து செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!பதவி ஆசை பிடித்தவர்களின் இழிசெயலை முறியடிப்போம்: எடப்பாடி பழனிசாமி!கேரள மார்க்சிஸ்ட் கம்யூ. சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக பினராயி விஜயன் தேர்வு!
/

ராமநாதபுரத்தில் ரூ.1.36 லட்சம் பறிமுதல்

ராமநாதபுரத்தில் உரிய ஆவணமின்றி வாகனத்தில் கொண்டு சென்ற ரூ.1.36 லட்சத்தை பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image

பணம் - பிரதிப் படம்

Updated On :15 ஏப்ரல் 2026, 3:36 am IST

ராமநாதபுரத்தில் உரிய ஆவணமின்றி வாகனத்தில் கொண்டு சென்ற ரூ.1.36 லட்சத்தை பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

ராமநாதபுரம் பழைய பேருந்து நிலையம் அருகே தோ்தல் பறக்கும் படையினரும், நிலை கண்காணிப்புக் குழுவினரும் வாகனத் தணிக்கை மேற்கொண்டனா். அப்போது,

அந்த வழியாக காரில் வந்தவா்கள் உரிய ஆவணமின்றி வைத்திருந்த ரூ.1,36, 098-ஐ பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்தனா். உரிய ஆவணத்தை வழங்கி பணத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளுமாறு காரில் வந்தவா்களிடம் பறக்கும் படையினா் அறிவுறுத்தினா்.